வேர் அழுகல் மற்றும் கிழங்கு அழுகல் நோய்: மேக்ரோஃபோமினாஃபெசியோலீனா    
                    அறிகுறிகள்: 
                    
                      - இலைகள் மஞ்சள் நிறமாதல், நிறம் மாறுதல், வேர் அழுகல் மற்றும் தண்டு மீது பழுப்பு காயங்கள் உருவாகுதல்  முக்கிய அறிகுறிகள் ஆகும்.  கிழங்குகளுக்கும் அழுகல் ஏற்படலாம். தண்டில் சிறிய கருப்பு புள்ளிகள் போன்ற  ஸ்க்லோரோசியாஅமைப்புகள் தோன்றும். 
 
                     
                    மேலாண்மை: 
                    
                      - கிழங்குகளை சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ்  2 கிராம் /லி தண்ணீரில் இருபதுநிமிடங்கள் நேர்த்தி செய்யவும். 
 
                      - நடவு செயுது 30 நாட்களுக்கு  பிறகு ஒரு லிட்டர் தண்ணிரில் 2 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ்  மருந்தூட்டல்.  
 
                     
பொருளடக்க மதிப்பீட்டாளர்கள்: 
முனைவர் B.மீனா, உதவிப்பேராசிரியர், மூலிகை மற்றும் நறுமணப்பயிர்கள் துறை, த.வே.ப.க., கோவை - 641003  | 
                  
                    
                        | 
                     
                    
                      | வேர் அழுகல் | 
                     
                    |